செய்திகள்

நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » செய்திகள் » சாம்சன் இன்டர்நஷனல் PVC உற்பத்தி அறிமுகம்

சாம்சன் இன்டர்நஷனல் PVC உற்பத்தி அறிமுகம்

வெளியிட்ட நாள் 21 November, 2014

இயற்கை அன்னையின் கொடையாக எமது தீவின் வெப்ப மண்டல சூழலில் அமைதியின் அடையாளமாகத் திகழும் அனைத்து ஒலி அலைகள், வர்ணங்களின் சுருக்கத்தை ‘Waves’ தோற்றுவித்துள்ளது இது நவம்பர் 21 அன்று மெயிட்லன்ட் கிறெசன்டில் அமைந்துள்ள DSI பிரதான காட்சியறையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. பணிப்பாளர் சபைத் தலைவரான திரு. குலதுங்க ராஜபக்‌ஷ அவர்கள் முதலாவது கொள்வனவை மேற்கொண்டதுடன் ஆகாயத்தில் ஹீலியம் பலூன்களை பறக்கவிட்டு கொண்டாட்ட நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்திருந்தார்.

அனுப்பியவர் சாம்சன் இன்டர்நஷனல் பீஎல்சி

தலைமை அலுவலகம்

DSI சாம்சன் குழுமம்
இல.110
குமாரன் ரத்னம் வீதி
கொழும்பு 02
இலங்கை.

தொலை பேசி: +94 (0)11 21 31 800
தொலைநகல்: +94 (0)11 21 31 777
மின்னஞ்சல்: info@dsi.lk (பொது)