
இலங்கையில் பாதணிகள் மற்றும் துவிச்சக்கரவண்டிகளுக்கான டயர்களை உற்பத்திசெய்து விநியோகிப்பதில் முன்னிலை வகிக்கும் கூட்டுநிறுவனமாகவும், சந்தை முன்னோடியாகவும் திகழ்ந்துவருகின்றோம். 1962 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு வெற்றிகரமான சேவைகளை வழங்கிவரும் 22 துணை நிறுவனங்களை DSI சாம்சன் குழுமம் கொண்டுள்ளது.
இலங்றகயில் ாதணிகளில் சந்றத முன்மனாடியாகத் திகழும் DSI சாம்சன் குழுமம், முழுக் குடும் த்திற்கும் உரிய ல வறகப் ட்ட கவர்ச்சியான, பசௌகரியமான ாதணி வறககறள உற் த்தி பசய்துவருகின்ைது.
DSI சாம்சன் குழுமத்தின் துறண நிறுவனங்கள் ஆழமான சந்றதப் டுத்தல் மற்றும் விநிமயாக மூமலா ாயங்களினூடாக ாதணிகளின் சில்லறை விற் றன மற்றும் வர்த்தகத்றத திைன்மிக்க வழியில் ஊக்குவித்து வருகின்ைன.
சர்வமதச காப்புரிறமகள் மற்றும் ISO சான்று அங்கீகாரங்கள் என் ன DSI சாம்சன் குழுமத்தின் டயர் மற்றும் ரியூப் உற் த்தித்துறை இலங்றக சந்றதயில் அதிகளவான சந்றதப் ங்கிறனப் ம ணுவதற்கு இடமளிக்கும் காரணிகளுள் ஒன்ைாகும்.
ஏராளமான நறடமுறை உ மயாகங்கறளயும், உள்நாட்டு மற்றும் சர்வமதச சந்றதகளின் தர நறடமுறைகளுக்கும் உட் ட்ட உயர் தரங்பகாண்ட, சிைந்த இைப் ர் ாகங்கறள நாம் உற் த்தி பசய்துவருகின்மைாம்.
உள்நாட்டு சந்றதயிலுள்ள ாரிய நிறுவனங்களுக்கு அதிசிைந்த இைப் ர் கூட்டுத் தீர்வுகறள வழங்கிவரும் நாம், இத்துறையில் கடுறமயான சர்வமதச தர நறடமுறைகறளயும் ம ணிவருகின்மைாம்.
முடிந்த வறரயில் சூழலுக்கு தீங்கிறளக்காமல் பதாழிற் டும் இலக்குடன், சாம்சன் ைீகிபளய்ம் ைப் ர்ஸ் லிமிட்படட், அமனகமான கூட்டு நிறுவனங்கள் மற்றும் பவளியிலிருந்து இைப் ர் கழிவுகறளச் மசகரித்து, ப ாருத்தமான முறையில் மீள்சுழற்சி பசய்து, மீள் ாவறன பசய்துவருகின்ைது.
நவீன பதாழில்நுட் ம் மற்றும் திைறமபகாண்ட ஊழியர்களின் இறணப்புடன் DSI குழுமத்தின் ஆறடயணி துறண நிறுவனங்கள் தரம் குன்ைாத ஆறடயணிகறள குறைந்த விறலயில் வழங்கும் மகாட் ாட்டின் கீழ் உற் த்தி பசய்துவருகின்ைன.
DSI சாம்சன் குழுமத்தின் ஒரு முக்கிய கருவியாக உள்ள நிறுவனத்தின் ப ாைியியல் ிரிவு அறனத்து துறண நிறுவனங்களினதும் இயந்திர தள ாடத் பதாகுதிகறளப் ம ணுவதில் முக்கிய ங்கு வகித்துவருகின்ைது.
தூரிறககள் மற்றும் கூட்டுமாறுகளின் உற் த்தி இலங்றகயில் வளர்ச்சிகண்டுவரும் ஒரு பதாழிற்துறையாகக் காணப் டுவதுடன், கடின உறழப்பு, அர்ப் ணிப்பு மற்றும் விரிவான அவதானம் ஆகியவற்ைின் துறணயுடன் இத்துறையில் நாம் பதாடர்ந்தும் ஒரு முன்னணித் பதாழிற் ாட்டாளராகத் திகழ்ந்து வருகின்மைாம்.
மனிதனால் உருவாக்கப்பட்ட பண்டைய காலத்து நீர்த்தேக்கங்களிலிருந்து பெறப்பட்ட இயற்கையான களிமண்ணை உபயோகித்து தயாரிக்கப்படுகின்ற எமது தரை மற்றும் கூரை ஓடுகள் உங்களது இல்லத்திற்கு இயற்கை அழகைச் சேர்ப்பிக்கின்றன.
நாம் பிரதான தகவல் தொழில்நுட்பத் தொழிற்பாடுகளிலிருந்து வெளிச்சென்று வன்பொருள், மென்பொருள் மற்றும் வலையமைப்புத் தீர்வுகள் உட்பட தொழிற்துறை தொடர்புபட்ட ஏராளமான தீர்வுகளை வழங்குவதுடன், காப்பு தொகுதிகளின் பேணல் சேவைகளையும் வழங்கிவருகின்றோம்.
நவீன முறைகளும், நடைமுறைகளும் உணவு மற்றும் பானவகைத் துறையை விரைவாக வளர்ச்சிகண்டு வருகின்ற ஒன்றாக மாற்றியமைத்துள்ளதுடன், சூழலை மாசுபடுத்தாத, இயற்கையான பிரதியீட்டு வடிவங்களை அமுல்படுத்தி அதன் மூலமாக கேள்விகளை DSI சாம்சன் குழுமம் ஈடுசெய்து வருகின்றது.
இலங்கையின் அபிவிருத்திக்குப் பங்களிக்கும் ஒரு வாய்ப்பாக இதை நாம் கருதுவதால் நீர்மின்வலுத்துறை எமது நிறுவனத்தின் ஒரு மூலோபாய அக்கறையாக உள்ளது.
எமது குழுமத்தைச் சார்ந்த நிறுவனங்களுக்குத் தேவையான பொதுவான சேவைகள் அனைத்தையும் இணைத்து அவற்றை இன்னும் திறன்மிக்கதாகவும், பொருத்தமான தீர்வுகளாகவும் விசேட நிபுணத்துவத்துடன் வழங்கும் ஒரு மையமாக SGCS செயற்பட்டு வருகின்றது.
தொழிற்துறையில் நம்பகமான ஒரு தொழிற்பாட்டாளர் என்ற வகையில் சர்வதேச வர்த்தகநாமங்களுடனான உறுதியான, பரஸ்பரம் நன்மைபயக்கும் உறவுமுறைகளினூடாக தரமான துவிச்சக்கரவண்டிகளுக்கு சர்வதேச அளவில் நிலவும் கேள்வியை சாம்சன் பைக்ஸ் ஈடுசெய்துவருகின்றது.
DSI சாம்சன் குழுமம்
இல.110
குமாரன் ரத்னம் வீதி
கொழும்பு 02
இலங்கை.
தொலை பேசி: +94 (0)11 21 31 800
தொலைநகல்: +94 (0)11 21 31 777
மின்னஞ்சல்: info@dsi.lk (பொது)