சாதனைகள்

தொடர்ச்சியாக அள்ளிக்குவித்துவருகின்ற விருதுகள், பாராட்டுக்கள், இனங்காணல் அங்கீகாரங்கள் மற்றும் பரிந்துரைகள் ஆகியவை தொழிற்துறைகளை நெறிப்படுத்தும் பல அமைப்புக்கள், முன்னோடிகள் மற்றும் பொதுமக்கள் குழுமத்தின் மீது கொண்டுள்ள நல் அபிப்பிராயத்தை வெளிக்காண்பிக்கின்றன.

சாதனைகள்
நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » எமது விபரங்கள் » சாதனைகள்

டி சாம்சன் இன்டஸ்ரிஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

1987

பாராட்டப்படவேண்டிய ஏற்றுமதிப் பெறுபேறுகளுக்காக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி மன்ற அமைச்சர்களால் வழங்கப்பட்ட சிறப்பு சான்றிதழ்.

1989

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி மன்ற அமைச்சர்களால் கௌரவிக்கும் முகமாக வழங்கப்பட்ட (மிகச் சிறந்த பெறுபேறுகளுக்காக) ஜனாதிபதி ஏற்றுமதி விருது.

1990

பாராட்டப்படவேண்டிய ஏற்றுமதிப் பெறுபேறுகளுக்காக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி மன்ற அமைச்சர்களால் வழங்கப்பட்ட சிறப்பு சான்றிதழ்.

1990

இலங்கை கட்டளைகள் நிறுவனத்தால் வழங்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழ.

1991

இலங்கை கட்டளைகள் நிறுவனத்தால் வழங்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழ்.

1992

இலங்கை கட்டளைகள் நிறுவனத்தால் வழங்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழ்.

1995

இலங்கை வர்த்தகம் மற்றும் கைத்தொழில் சம்மேளனங்கள் அமைப்பினால் வழங்கப்பட்ட வருடத்தின் மிகச் சிறந்த தொழில் முயற்சியாளர் போட்டி (பாரிய தொழிற்துறைப் பிரிவு – தென் மாகாணம்).

1995

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி மன்ற அமைச்சர்களால் வழங்கப்பட்ட ஜனாதிபதி ஏற்றுமதி (சிறப்பு) விருது.

1995

உற்பத்தித்திறனில் பாராட்டப்படவேண்டிய பெறுபேறுகளுக்காக தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவனத்தால் வழங்கப்பட்ட சிறப்பு விருது.

1995

இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தால் வழங்கப்பட்ட ஏற்றுமதி விருது (பாரிய தொழிற்துறைப் பிரிவு – வெள்ளி).

1996

இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தால் வழங்கப்பட்ட ஏற்றுமதி விருது (பாரிய தொழிற்துறைப் பிரிவு – வெள்ளி).

1996

மகத்தான சேவைகளை வழங்கியமைக்காக சிறந்த திருநிலைக்கான சர்வதேச அமைப்பான Sober Sri Lanka இனால் வழங்கப்பட்ட உலக மது ஒழிப்புத்தின தேசிய விருத.

1997

இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தால் வழங்கப்பட்ட ஏற்றுமதி விருது (வெண்கலம்).

1998

இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தால் வழங்கப்பட்ட ஏற்றுமதி விருது (சிறப்பு).

1999

இலங்கை தொழிலாளர் திணைக்களம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியச் சபையினால் வழங்கப்பட்ட தேசிய பாதுகாப்பு விருது (சிறப்பு).

1999

இறப்பர் கூட்டுப்பொருளுக்காக DNV இனால் வழங்கப்பட்ட ISO 9001:2000 சான்று அங்கீகாரம்.

2001

இலங்கை தொழிலாளர் திணைக்களம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியச் சபையினால் வழங்கப்பட்ட தேசிய பாதுகாப்பு விருது (மாகாண வெற்றியாளர்).

2002

இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தால் வழங்கப்பட்ட ஏற்றுமதி விருது (சிறப்பு).

2003

இலங்கை வர்த்தக நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சினால் வழங்கப்பட்ட ஏற்றுமதிச் சிறப்பிற்கான தேசிய விருத.

2003

இலங்கை தொழிலாளர் திணைக்களம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியச் சபையினால் வழங்கப்பட்ட தேசிய பாதுகாப்பு விருது (தென் மாகாணம் – சிறப்பு விருது).

2003

இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தால் வழங்கப்பட்ட ஏற்றுமதி விருது (வெள்ளி).

2004

Taiki Akimoto 5S போட்டியில் வழங்கப்பட்ட 5S சிறப்பு சான்றிதழ்.

2004

பாதணிகள் மற்றும் பாதணி பாகங்களுக்காக DNV இனால் வழங்கப்பட்ட ISO 9001:2000 வடிவமைப்பு மற்றும் உற்பத்தி சான்று அங்கீகாரம.

2005

Taiki Akimoto 5S போட்டியில் வழங்கப்பட்ட 5S சிறப்பு சான்றிதழ்.

2005

இலங்கை மாகாண உற்பத்தித்திறன் செயலகத்தால் வழங்கப்பட்ட உற்பத்தித் திறன் சான்றிதழ் 2005 (தென் மாகாணம் – 1 ஆம் இடம்).

2005

இலங்கை மாகாண உற்பத்தித்திறன் செயலகத்தால் வழங்கப்பட்ட தேசிய உற்பத்தித் திறன் மற்றும் தர விருது (உற்பத்தித் துறை – பாரிய அளவு – விசேட பாராட்டுச் சான்றிதழ்).

2006

இலங்கை தொழிலாளர் திணைக்களம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியச் சபையினால் வழங்கப்பட்ட தேசிய பாதுகாப்பு விருது (உற்பத்தி மற்றும் பதனிடல் துறையில் பாதுகாப்பான பணியகத்திற்கான 2 ஆவது வெற்றியாளர்).

2006

Taiki Akimoto 5S போட்டியில் வழங்கப்பட்ட 5S சிறப்பு சான்றிதழ.

2006

இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தால் வழங்கப்பட்ட ஏற்றுமதி விருது (வெண்கலம்).

2006

ஏற்றுமதி அபிவிருத்திச் சபையால் வழங்கப்பட்ட ஜனாதிபதி ஏற்றுமதி விருது (பாதணிகளுக்கான பாரம்பரியமற்ற உற்பத்தி மற்றும் சேவைகள்).

2007

இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தால் வழங்கப்பட்ட தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளன ஏற்றுமதி விருது (வெண்கலம்).

2008

இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தால் வழங்கப்பட்ட தேசிய பாதுகாப்பு விருது.

2008

இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தால் வழங்கப்பட்ட தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளன ஏற்றுமதி விருது (தங்கம்).

2008

இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தால் வழங்கப்பட்ட ஆண்டின் மிகச் சிறந்த இலங்கை தொழில்முயற்சியாளர் விருது.

2009

இலங்கை வர்த்தகம் மற்றும் கைத்தொழில் சம்மேளனங்கள் அமைப்பினால் வழங்கப்பட்ட 2008 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த இலங்கை தொழில்முயற்சியாளர் விருத.

2010

இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தால் வழங்கப்பட்ட தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளன ஏற்றுமதி விருது (வெண்கலம்).

2010

இலங்கை தேசிய கைத்தொழில் சம்மேளனத்தால் வழங்கப்பட்ட தேசிய சிறப்பு விருது (மாகாண மட்டம் – வெண்கலம்).

சாம்சன் றீகிளெய்ம் றப்பர்ஸ் லிமிட்டெட்

1995

இலங்கை வர்த்தகம் மற்றும் கைத்தொழில் சம்மேளனங்கள் அமைப்பினால் வழங்கப்பட்ட ஆண்டின் மிகச் சிறந்த தொழில்முயற்சியாளர் விருது (தென் மாகாண தொழிற்துறைப் பிரிவு –வெள்ளி) .

1996

இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தால் வழங்கப்பட்ட தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளன ஏற்றுமதி விருது (பாரிய தொழிற்துறைப் பிரிவு – 3 ஆம் இடம்).

1996/1997

தேசிய அபிவிருத்தி வங்கியால் வழங்கப்பட்ட தேசிய அபிவிருத்தி வங்கி உற்பத்தித்திறன் விருது (உற்பத்தித்துறை – 2 ஆம் இடம்).

1997

தேசிய அபிவிருத்தி வங்கியால் வழங்கப்பட்ட தேசிய உற்பத்தித்திறன் சிறப்பு விருது .

2000

Taiki Akimoto 5S இனால் வழங்கப்பட்ட JASTECA Taiki Akimoto 5 S சிறப்பு விருது.

2001

Taiki Akimoto 5S போட்டியில் வழங்கப்பட்ட JASTECA Taiki Akimoto 5 S சிறப்பு விருது.

2007

இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தால் வழங்கப்பட்ட தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளன ஏற்றுமதியாளர்கள் விருது (பாரிய பிரிவு – வெண்கலம்).

2008

இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தால் வழங்கப்பட்ட தேசிய வியாபார மேன்மை சிறப்பு விருத.

2009

ஏற்றுமதி அபிவிருத்திச் சபையால் வழங்கப்பட்ட ருகுணு எக்ஸ்போ சிறப்பு விருத.

2010

இலங்கை தேசிய கைத்தொழில் சம்மேளனத்தால் வழங்கப்பட்ட தேசிய மட்ட விருது (பாரிய அளவு உற்பத்தி – சிறப்பு).

2010

இலங்கை தேசிய கைத்தொழில் சம்மேளனத்தால் வழங்கப்பட்ட தென் மாகாண உற்பத்தியாளர் விருது (பாரிய பிரிவு – சிறப்பு).

சாம்சன் றப்பர் புரொடக்ட்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

1998

இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தால் வழங்கப்பட்ட ஏற்றுமதி சிறப்பு விருது.

1999

இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தால் வழங்கப்பட்ட ஏற்றுமதி விருது (வெண்கலம்).

1999

இலங்கை வர்த்தகம் மற்றும் கைத்தொழில் சம்மேளனங்கள் அமைப்பினால் வழங்கப்பட்ட ஆண்டின் மிகச் சிறந்த இலங்கை தொழில்முயற்சியாளர் (தேசிய மட்டம் – வெள்ளி விருது).

1999

இலங்கை வர்த்தகம் மற்றும் கைத்தொழில் சம்மேளனங்கள் அமைப்பினால் வழங்கப்பட்ட ஆண்டின் மிகச் சிறந்த இலங்கை தொழில்முயற்சியாளர் (தென் மாகாணம் – வெள்ளி விருது).

2002

இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தால் வழங்கப்பட்ட ஏற்றுமதி விருது (வெண்கலம்).

2003

இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தால் வழங்கப்பட்ட ஏற்றுமதி விருது (வெள்ளி).

2003

இலங்கை வர்த்தக நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சினால் வழங்கப்பட்ட ஏற்றுமதிச் சிறப்பிற்கான தேசிய விருது (வெண்கலம்).

2004

இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தால் வழங்கப்பட்ட ஏற்றுமதி விருது (வெண்கலம்).

2005

இலங்கை வர்த்தகம் மற்றும் கைத்தொழில் சம்மேளனங்கள் அமைப்பினால் வழங்கப்பட்ட ஆண்டின் மிகச் சிறந்த இலங்கை தொழில்முயற்சியாளர் (தென் மாகாணம் – வெண்கல விருது).

2005

இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தால் வழங்கப்பட்ட ஏற்றுமதி விருது (வெண்கலம்).

2005

இலங்கை வர்த்தக நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சினால் வழங்கப்பட்ட ஏற்றுமதிச் சிறப்பிற்கான தேசிய விருது (வெற்றியாளர்).

2007

இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தால் வழங்கப்பட்ட ஏற்றுமதி விருது (வெண்கலம்).

2008

இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தால் வழங்கப்பட்ட காலி மாவட்டத்தின் மிகச் சிறந்த ஏற்றுமதியாளர் விருது (மாகாண விருது).

சாம்சன் றப்பர் இன்டஸ்ரிஸ் (பிரைவேட்) லிமிட்டெட

1995

இலங்கை வர்த்தகம் மற்றும் கைத்தொழில் சம்மேளனங்கள் அமைப்பினால் வழங்கப்பட்ட ஆண்டின் மிகச் சிறந்த இலங்கை தொழில்முயற்சியாளர் (மேல் மாகாணம் – பாரிய தொழிற்துறைப் பிரிவு - வெள்ளி விருது).

1995

ஏற்றுமதி அபிவிருத்திச் சபையால் வழங்கப்பட்ட ஜனாதிபதி ஏற்றுமதி விருது (ஏற்றுமதிப் பெறுபேறுகளுக்காக).

1995

இலங்கையில் பொலிமர் தொழிற்துறைக்கு ஆற்றியுள்ள கணிசமான பங்களிப்பைப் போற்றும் வகையில் இலங்கை பிளாஸ்திக் மற்றும் இறப்பர் நிலையத்தால் வழங்கப்பட்ட சிறப்பு விருது.

1996/1997

தேசிய அபிவிருத்தி வங்கியால் வழங்கப்பட்ட உற்பத்தித்திறன் விருது (உற்பத்தித்துறை – பாரிய பிரிவு – சிறப்பு விருது.

1998

நெதர்லாந்து Det Norske Veritas Certification B.V இனால் வழங்கப்பட்ட ISO 9001:2000 சான்று அங்கீகாரம் .

2006

இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தால் வழங்கப்பட்ட ஏற்றுமதிச் சிறப்பிற்கான தேசிய விருது (சிறப்பு விருது).

சாம்சன் இன்டஸ்ரிஸ் பீஎல்சி

1989

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையால் வழங்கப்பட்ட ஜனாதிபதி ஏற்றுமதி விருத.

1991

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையால் வழங்கப்பட்ட ஜனாதிபதி ஏற்றுமதி சிறப்பு விருத.

1992

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையால் வழங்கப்பட்ட ஜனாதிபதி ஏற்றுமதி விருத.

1994

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையால் வழங்கப்பட்ட ஜனாதிபதி ஏற்றுமதி விருத.

1995

நெதர்லாந்து Det Norske Veritas Industry B.V இனால் வழங்கப்பட்ட ISO 9002 தரச் சான்று அங்கீகாரம்.

1996

தேசிய அபிவிருத்தி வங்கியால் வழங்கப்பட்டதேசிய உற்பத்தித்திறன் சிறப்பு விருத.

2002

இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தால் வழங்கப்பட்ட ஏற்றுமதி விருது (அதிபாரிய பிரிவு – வெள்ளி).

2003

இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தால் வழங்கப்பட்ட ஏற்றுமதி விருது (அதிபாரிய பிரிவு – வெள்ளி).

2004

இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தால் வழங்கப்பட்ட ஏற்றுமதி விருது (அதிபாரிய பிரிவு – வெள்ளி).

2005

இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தால் வழங்கப்பட்ட ஏற்றுமதி விருது (அதிபாரிய பிரிவு – வெண்கலம்).

டி சாம்சன் அன்ட் சன்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட

1995

இலங்கை வர்த்தகம் மற்றும் கைத்தொழில் சம்மேளனங்கள் அமைப்பினால் வழங்கப்பட்ட ஆண்டின் மிகச் சிறந்த இலங்கை தொழில்முயற்சியாளர் (சேவைகள் துறை – பாரிய பிரிவு - மேல் மாகாணம் – சிறப்பு விருது).

1999

இலங்கை வர்த்தகம் மற்றும் கைத்தொழில் சம்மேளனங்கள் அமைப்பினால் வழங்கப்பட்ட ஆண்டின் மிகச் சிறந்த இலங்கை தொழில்முயற்சியாளர் (மேல் மாகாணம் – வெள்ளி விருது).

2004

இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தால் வழங்கப்பட்ட SLIM வர்த்தகநாம மேன்மை விருது.

2005

இலங்கை தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் வழங்கப்பட்ட தேசிய உற்பத்தித் திறன் விருது (மேல் மாகாணம் – 2 ஆம் இடம்).

2005

இலங்கை தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் வழங்கப்பட்ட தேசிய உற்பத்தித் திறன் விருது (பாதணித் துறை - மேல் மாகாணம் – 3 ஆம் இடம்).

2006

இலங்கை கட்டளைகள் நிறுவனத்தால் வழங்கப்பட்ட பாதணிகளை சந்தைப்படுத்துவதற்கான ISO 9001 சான்று அங்கீகாரம்.

2007/2008

இலங்கை ஜனாதிபதியின் அதிகாரிகள் சபையால் வழங்கப்பட்ட கிரிக்கட் இரண்டாம் இட விருது (பாணந்துறை விளையாட்டுக் கழகம்).

2008

அகில இலங்கை பௌத்த மகா சபையால் வழங்கப்பட்ட சம்புத்த ஜயந்தி விருது.

2009

இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தால் வழங்கப்பட்ட ஆண்டின் மிகச் சிறந்த புதுமுகத்திற்கான AVI விருது.

2009

இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தால் வழங்கப்பட்ட ஆண்டின் மிகச் சிறந்த Kit AVI புதுமுகத்திற்கான AVI விருது.

2010

மும்பை உலக வர்த்தகநாம மகா சபையால் வழங்கப்பட்ட வர்த்தகநாம தலைமைத்துவ விருது (Super Sport வர்த்தகநாமம்)

2010

இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தால் வழங்கப்பட்ட ஆண்டின் மிகச் சிறந்த உள்நாட்டு வர்த்தகநாமத்திற்கான விருது

வெச்சென்சன் (பிரைவேட்) லிமிட்டெட

2010

இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தால் வழங்கப்பட்ட ஏற்றுமதி விருது (பாரிய பிரிவு – தங்கப் பதக்கம்).

தலைமை அலுவலகம்

DSI சாம்சன் குழுமம்
இல.110
குமாரன் ரத்னம் வீதி
கொழும்பு 02
இலங்கை.

தொலை பேசி: +94 (0)11 21 31 800
தொலைநகல்: +94 (0)11 21 31 777
மின்னஞ்சல்: info@dsi.lk (பொது)