எமது பணிப்பாளர்கள்

எமது ஸ்தாபகரின் தொலைநோக்கினை சிறப்பாக முன்னெடுக்கும் வகையில் இலங்கையில் மிகவும் நன்மதிப்புப்பெற்ற, பிரபலமான தொழிற்துறை வல்லுனர்கள் சிலர் எமது பணிப்பாளர்களாக கடமையாற்றிவருகின்றனர். வர்த்தக தொலைநோக்கு, குறிக்கோள் மற்றும் இலக்குகள் ஆகியவற்றைப் பேணி தொடர்ச்சியாக இலாபம் ஈட்டப்படுவதை உறுதிப்படுத்தியவாறு இத்தலைவர்கள் நிறுவனத்தை வழிநடாத்திச் செல்கின்றனர்.

dsi-directors
நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » எமது விபரங்கள் » எமது பணிப்பாளர்கள்
dsi-directors

குலதுங்க ராஜபக்க்ஷ - B.Sc (Hons) Cey

குழுமத் தலைவர்

திரு.குலதுங்க ராஜபக்க்ஷ புகழ்பெற்ற தொழில் முயற்சியாளர். சிறந்த தலைவர். அவர் ‘வருடத்தின் சிறந்த தொழில் முயற்சியாளர்’ என்பது அடங்கலாக பல பெறுமதி விருதுகளை வென்று புகழ் பெற்ற வர்த்தக தலைவராக காணப்படுகிறார். அவர் கடந்த 35 வருட காலம் முகாமைத்துவ பணிப்பாளராக கடமையாற்றிய காலப்பகுதியில் இந்த ஸ்தாபனம் சடுதியான வளர்ச்சி கண்டு பன்முகத்தன்மை பெற்றது. தாம் வர்த்தகராக பரிணமித்த காலப்பகுதியில் தமது தந்தையும், DSI Samson Group இன் ஸ்தாபகருமாகிய அமரர் D.சம்சன் சில்வாவுடன் நெருங்கிப் பணியாற்றும் பாக்கியம் அவருக்குக் கிடைத்தது. இதன் காரணமாக, ஸ்தாபனம் இன்றுள்ள நிலை வரை முன்னேறும் வகையில், ஸ்தாபகரின் தொலைநோக்கையும், தத்துவத்தையும், அடையாளத்தையும் அதன் பெறுமதிகளில் அவரால் சேர்க்க முடிந்தது.

வெற்றிகரமான, பன்முகத்தன்மை வாய்ந்த வர்த்தக நிறுவனங்களை உள்ளடக்கிய குழுமத்திற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதற்கு அப்பால், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களுக்காகவும் அவர் நேரத்தை ஒதுக்கியுள்ளார். இலங்கை ஏற்றுமதியாளர்களின் தேசிய வர்த்தக சம்மேளனம், இரப்பர் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்களின் சங்கம் ஆகியவற்றின் தலைவராக கடமையாற்றியதுடன், சமகாலத்தில் இலங்கை பாதணி சங்கத்தின் தலைவராக பணிபுரிகிறார். பல புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் கௌரவ பேரவை உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார்.

அவர் இலங்கை ஏற்றுமதியாளர் தேசிய சம்மேளனத்தின் நிறைவேற்று அங்கத்தவராகவும், மௌபிம லங்கா மன்றத்தின் ஒரு பணிப்பாளராகவும் இருக்கின்றார். அகில இலங்கை பௌத்த காங்கிரசின் ஆலோசனை சபை அங்கத்தவராகவும் பணிபுரிகின்றார்.

dsi-directors

ரணதுங்க ராஜபக்க்ஷ - Dip. Tech

முகாமைத்துவ பணிப்பாளர் - DSI Samson Group

ஒரு பொறியியலாளரான ரணதுங்க ராஜபக்ஷ, இரப்பர் தொழில்நுட்பத் துறையில் பரந்த அனுபவம் உள்ளவர். இரப்பர் மற்றும் பாதணி உற்பத்தித் துறையில் 46 வருடங்களுக்கு மேலாக ஈடுபட்டு வருபவர்.

அவர் DSI வர்த்தக நாமத்தை உலகெங்கிலும் கொண்டு செல்வதில் முன்னின்றவர். அவரது தலைமைத்துவத்தின் கீழ், குழுமத்தைச் சேர்ந்த பல கம்பெனிகள் தொடர்ச்சியாக பல வருடங்கள் ஏற்றுமதிக்கான ஜனாதிபதி விருதை வென்றன. இதற்கு அப்பால், இந்தக் கம்பனிகள் மிகச்சிறந்த சர்வதேச வர்த்தகத்துக்காக தேசிய வர்த்தக சம்மேளனத்தின் தங்க விருதையும் சிறந்த ஏற்றுமதி வர்த்தக நாம விருதையும் வென்றன. உள்ளுர் சந்தையில் இரு சக்கர முச்சக்கர டயர் துறைகள் சார்ந்து DSI வர்த்தக நாமத்தை அசைக்க முடியாத முதலிடத்திற்கு கொண்டு சென்ற பெருமையும் அவரைச் சாரும்.

மேலும், பல வர்த்தக சம்மேளனங்கள், வர்த்தக சபைகள் போன்றவற்றின் ஊடாக இலங்கையின் வர்த்தக சமூகத்திற்கு அவர் அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளார். அவர் பல ஆண்டுகள் இலங்கை - கனடா வர்த்தக சபையின் தலைவராக கடமையாற்றியுள்ளார்.

dsi-directors

திரு. ஆனந்த ராஜபக்ச

நிறைவேற்றுப் பணிப்பாளர்

dsi-directors

திரு. துசித ராஜபக்ச

நிறைவேற்றுப் பணிப்பாளர்

dsi-directors

திரு. கசுன் ராஜபக்ச

நிறைவேற்றுப் பணிப்பாளர்

dsi-directors

திரு. துசித ராஜபக்ச

நிறைவேற்றுப் பணிப்பாளர்

dsi-directors

திரு. கவிந்த ராஜபக்ச

நிறைவேற்றுப் பணிப்பாளர்

dsi-directors

திரு. நிஷான் ராஜபக்‌ஷ

நிறைவேற்றுப் பணிப்பாளர்

dsi-directors

திரு. R. நுகளியத்த

நிறைவேற்றுப் பணிப்பாளர்

dsi-directors

திரு. R.H. தர்மரத்ன

நிறைவேற்றுப் பணிப்பாளர்

dsi-directors

துமிங்கா சமாதி ராஜபக்ச

நிறைவேற்றுப் பணிப்பாளர்

dsi-directors

திரு. டில்ஷான் ராஜபக்‌ஷ

நிறைவேற்றுப் பணிப்பாளர்

dsi-directors

துமிங்கா சமாதி ராஜபக்ச

மாற்று பணிப்பாளர்

dsi-directors

துமிங்கா சமாதி ராஜபக்ச

மாற்று பணிப்பாளர்

தலைமை அலுவலகம்

DSI சாம்சன் குழுமம்
இல.110
குமாரன் ரத்னம் வீதி
கொழும்பு 02
இலங்கை.

தொலை பேசி: +94 (0)11 21 31 800
தொலைநகல்: +94 (0)11 21 31 777
மின்னஞ்சல்: info@dsi.lk (பொது)