இலட்சியம் மற்றும் நோக்கம்

மோலோட்டம்
நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » எமது விபரங்கள் » தொலைநோக்கு

தொலைநோக்கு

இலங்கையின் சமூக-பொருளாதார அபிவிருக்கு பங்களிப்பு வழங்கும் முன்னணி நிறுவனமாகத் திகழுதல்.

குறிக்கோள்

பாரம்பரிய மற்றும் புதுமுக சந்தைகளிலுள்ள எமது சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு அதியுயர்ந்த சர்வதேச தர நடைமுறைகளை பூர்த்திசெய்யும் உற்பத்திகள் மற்றும் சேவைகள் மீது முதலீடுகளை மேற்கொள்ளுதல்.

இலக்குகள்

எமது செயற்பாடுகள் மற்றும் வியாபார நடவடிக்கைகள் அனைத்தும் எமது ஸ்தாபகரின் மனிதாபிமான அணுகுமுறை வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவரால் பேணப்பட்ட அதியுயர் தொழில்தர்மம் மற்றும் கலாச்சார விழுமியம் ஆகியவற்றை தொடர்ந்தும் கட்டிக்காப்பதில் நாம் மிகுந்த அர்ப்பணிப்புடன் உள்ளோம். ஒட்டுமொத்தத்தில் மிக ஆழமான சமூகப் பொறுப்புணர்வுடன், சமூகத்தை எம்முடன் தொடர்புபட்ட ஒரு தரப்பினராக நாம் கருதுவதுடன், எமக்கு கிடைக்கின்ற நற்பலன்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.

 

தலைமை அலுவலகம்

DSI சாம்சன் குழுமம்
இல.110
குமாரன் ரத்னம் வீதி
கொழும்பு 02
இலங்கை.

தொலை பேசி: +94 (0)11 21 31 800
தொலைநகல்: +94 (0)11 21 31 777
மின்னஞ்சல்: info@dsi.lk (பொது)