
DSI சாம்சன் குழுமமும் அதன் துணை நிறுவனங்களும் அணுசரணைகள் மூலமாக எப்போதும் கல்வித்துறைக்கு ஆதரவளித்து வருகின்றன.
DSI சாம்சன் குழுமம் சமூக நலன்புரிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவருகின்றது. சமூகத்தின் மேம்பாட்டில் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்புடனான ஈடுபாடு வியாபாரத்திற்கும் அப்பாற்பட்டது.
இலங்கையிலுள்ள பொறுப்புணர்வுமிக்க ஒரு வர்த்தக நிறுவனம் என்ற வகையில் கரப்பந்தாட்டம் மற்றும் கூடைப்பந்தாட்டம் போன்ற உள்ளூர் விளையாட்டுக்களுக்கு ஆதரவளிப்பதில் DSI சாம்சன் குழுமம் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு, வரட்சி மற்றும் கொடிய சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களின் போது DSI சாம்சன் குழுமமும் அதன் துணை நிறுவனங்களும் எப்போதும் உதவ முன்வந்துள்ளன.
40 வருடங்களுக்கும் மேலாக செயற்பட்டு வந்துள்ள வர்த்தக நிறுவனத்திற்கு சமூக நிகழ்ச்சித்திட்டம் என்பது புதிதான ஒரு விடயமல்ல. இலங்கையின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் நிகழ்வுகளுக்கு DSI சாம்சன் குழுமமும் அதன் துணை நிறுவனங்களும் எப்போதும் அணுசரணையளித்து வந்துள்ளன.
DSI சாம்சன் குழுமம்
இல.110
குமாரன் ரத்னம் வீதி
கொழும்பு 02
இலங்கை.
தொலை பேசி: +94 (0)11 21 31 800
தொலைநகல்: +94 (0)11 21 31 777
மின்னஞ்சல்: info@dsi.lk (பொது)