செய்திகள்

நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » செய்திகள் » November 2014

சாம்சன் இன்டர்நஷனல் PVC உற்பத்தி அறிமுகம்

வெளியிட்ட நாள் 21 November, 2014

இயற்கை அன்னையின் கொடையாக எமது தீவின் வெப்ப மண்டல சூழலில் அமைதியின் அடையாளமாகத் திகழும் அனைத்து ஒலி அலைகள், வர்ணங்களின் சுருக்கத்தை ‘Waves’ தோற்றுவித்துள்ளது இது நவம்பர் 21 அன்று மெயிட்லன்ட் கிறெசன்டில் அமைந்துள்ள DSI பிரதான காட்சியறையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. பணிப்பாளர் சபைத் தலைவரான திரு. குலதுங்க ராஜபக்‌ஷ அவர்கள் முதலாவது கொள்வனவை மேற்கொண்டதுடன் ஆகாயத்தில் ஹீலியம் பலூன்களை பறக்கவிட்டு கொண்டாட்ட நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்திருந்தார்.

அனுப்பியவர் சாம்சன் இன்டர்நஷனல் பீஎல்சி

நீரிழிவினால் பீடிக்கப்பட்டுள்ளவர்களுக்கான Salvio சப்பாத்து வகைகளை DSI அறிமுகப்படுத்தியுள்ளது.

வெளியிட்ட நாள் 15 November, 2014

2014 ஆகஸ்ட் 20 முதல் 23 வரை கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற இலங்கை சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் வருடாந்த அறிவியல் அமர்வில் நீரிழிவினால் பீடிக்கப்பட்டுள்ளவர்களுக்கான Salvia சப்பாத்து வகைகளை DSI அறிமுகப்படுத்தியுள்ளது.சந்தையில் முன்னிலை வகித்துவருகின்ற நிறுவனம் என்ற வகையில் நீரிழிவு நோயாளர்களுக்கு உகந்த பாதணிகளை குறைந்த செலவில் தயாரிப்பதற்கு ஏதுவாக இலங்கை மருத்துவர்கள் சங்கத்தின் நிரோகி லங்கா செயற்திட்டம் மற்றும் DSI கூட்டு நிறுவனங்களுக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றும் உத்தியோகபூர்வமாக கைச்சாத்திடப்பட்டுள்ளது. சந்தையில் இதற்கான தேவையை இனங்கண்டுள்ள DSI நிறுவனம் இந்த சப்பாத்து வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது

அனுப்பியவர் தலைமை செய்திகள்

தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளன ஏற்றுமதியாளர் விருதுகள் நிகழ்வில் DSI டயருக்கு தங்க விருது

வெளியிட்ட நாள் 14 November, 2014

வெசென்சன் (பிரைவேட்) லிமிட்டெட் தங்க விருதை வென்றுள்ளது - வளர்ச்சிகண்டுவரும் சந்தைகளில் மிகச் சிறந்த நிறுவனம் மற்றும் 2013 ஆம் ஆண்டிற்கான வெண்கல விருது (அதி பாரிய துறையில் விவசாய பெறுமதி சேர் பிரிவு)

அனுப்பியவர் வெச்சென்சன் (பிரைவேட்) லிமிட்டெட்

தலைமை அலுவலகம்

DSI சாம்சன் குழுமம்
இல.110
குமாரன் ரத்னம் வீதி
கொழும்பு 02
இலங்கை.

தொலை பேசி: +94 (0)11 21 31 800
தொலைநகல்: +94 (0)11 21 31 777
மின்னஞ்சல்: info@dsi.lk (பொது)