செய்திகள்

நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » செய்திகள் » நீரிழிவினால் பீடிக்கப்பட்டுள்ளவர்களுக்கான Salvio சப்பாத்து வகைகளை DSI அறிமுகப்படுத்தியுள்ளது.

நீரிழிவினால் பீடிக்கப்பட்டுள்ளவர்களுக்கான Salvio சப்பாத்து வகைகளை DSI அறிமுகப்படுத்தியுள்ளது.

வெளியிட்ட நாள் 15 November, 2014

2014 ஆகஸ்ட் 20 முதல் 23 வரை கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற இலங்கை சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் வருடாந்த அறிவியல் அமர்வில் நீரிழிவினால் பீடிக்கப்பட்டுள்ளவர்களுக்கான Salvia சப்பாத்து வகைகளை DSI அறிமுகப்படுத்தியுள்ளது.சந்தையில் முன்னிலை வகித்துவருகின்ற நிறுவனம் என்ற வகையில் நீரிழிவு நோயாளர்களுக்கு உகந்த பாதணிகளை குறைந்த செலவில் தயாரிப்பதற்கு ஏதுவாக இலங்கை மருத்துவர்கள் சங்கத்தின் நிரோகி லங்கா செயற்திட்டம் மற்றும் DSI கூட்டு நிறுவனங்களுக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றும் உத்தியோகபூர்வமாக கைச்சாத்திடப்பட்டுள்ளது. சந்தையில் இதற்கான தேவையை இனங்கண்டுள்ள DSI நிறுவனம் இந்த சப்பாத்து வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது

அனுப்பியவர் தலைமை செய்திகள்

தலைமை அலுவலகம்

DSI சாம்சன் குழுமம்
இல.110
குமாரன் ரத்னம் வீதி
கொழும்பு 02
இலங்கை.

தொலை பேசி: +94 (0)11 21 31 800
தொலைநகல்: +94 (0)11 21 31 777
மின்னஞ்சல்: info@dsi.lk (பொது)