சாம்சன் டிரேடிங் கம்பனி (பிரைவேட்) லிமிட்டெட்

சாம்சன் டிரேடிங் கம்பனி (பிரைவேட்) லிமிட்டெட்
நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » சில்லறை வியாபாரம் மற்றும் வாணிபம » சாம்சன் டிரேடிங் கம்பனி (பிரைவேட்) லிமிட்டெட்

இறப்பர் உற்பத்திகள், இரசாயன பொருட்கள், ஒட்டு நூல் மற்றும் நாடாக்கள், பாதணி/ஜவுளி மை போன்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச மூலப்பொருட்கள் மற்றும் பாகங்களை 1978 ஆம் ஆண்டு முதல் பாதணி தொழிற்துறைக்கு சாம்சன் டிரேடிங் கம்பனி (பிரைவேட்) லிமிட்டெட் வழங்கிவந்துள்ளது. தற்போது பாதணிகள் மற்றும் ஆடையணி உற்பத்திகளை விநியோகித்து, விற்பனைசெய்வதில் கவனம் செலுத்தியுள்ள நாம் வெளிநாட்டு விநியோகத்திற்காக பல முகவர் நிறுவனங்களைக் கொண்டுள்ளோம்.

சாம்சன் டிரேடிங் கம்பனி (பிரைவேட்) லிமிட்டெட்

உற்பத்தி வரிச

EVA மற்றும் இறப்பர் தாள்கள், பாதணி மற்றும் ஒட்டும் மென்தகடுகள், இறப்பர் உற்பத்திகள், பாதணி பாகங்கள், பாதுகாப்பு காலணி, பாதுகாப்பு பூட்ஸ் காலணி மற்றும் சாதாரண இறப்பர் பூட்ஸ் காலணிகள், இருபக்க ஒட்டுநாடாக்கள், மீளியல் இறப்பர் நாடாக்கள், பாதணிகளுக்கான PVC தோல் மேற்துணிகள், LDP, EVA போன்ற இரசாயனங்கள், Bitumix உற்பத்தி, நூல், EVA, PVC, TPR மற்றும் இறப்பர் ஆகியவற்றைத் தட்டும் சாதனங்கள், PVC கூட்டுப்பொருள், PVC ஒட்டு பிசின், DCP, பாதணிகளுக்கான மை ((EVA, PVC) மற்றும் ஜவுளி மற்றும் நைலோன் நூல்கள்.

சாம்சன் டிரேடிங் கம்பனி (பிரைவேட்) லிமிட்டெட்

இறக்குமதி பொருட்கள்

பசைகள், இருபக்க ஒட்டுநாடாக்கள், நைலோன் நூல்கள், மீளியல் இறப்பர் நாடாக்கள், இரசாயனங்கள், PVC தோல் மேற்துணிகள், பாதணி பாகங்கள், நூல், நுண் மை, PVC கூட்டுப்பொருள், PVC ஒட்டு பிசின்.

சாம்சன் டிரேடிங் கம்பனி (பிரைவேட்) லிமிட்டெட்

சர்வதேச பங்காளர்கள்

Bostik India (Pvt) Ltd. - இந்தியா
Intek Tapes (Pvt) Ltd. - இந்தியா
Vardhaman Threads Ltd. - இந்தியா
Bestrech Elastomers - இந்தியா
Dong Jin Semichem – கொரியா
Ocean Plastic Co Ltd. - தாய்வான்
Alert India (Pvt) Ltd - இந்தியா
Ridhi Sidhi Laminations (Pvt) Ltd. - இந்தியா
Resinove Chemie (Pvt) Ltd. - இந்தியா
Micro Links (Pvt) Ltd. - இந்தியா
Kailash Trading Company (Pvt) Ltd. - இந்தியா
Shishi Tesi Adhesive Bonded Fabric Garments Co. Ltd. - சீனா
Nan PAo Resins (Pvt) Ltd. - தாய்வான்
Aone International (Sh) Co. Ltd. - சீனா
Thanapinyo Polyplasts Corporation Co. Ltd. - தாய்லாந்து
Huali Shoes Material Co. Ltd. - சீனா
Polygel Industries Private Limited - இந்தியா
Golden Chemtech Limited - இந்தியா
Bihani Manufacturing Company (Pvt) Ltd. - இந்தியா

சாம்சன் டிரேடிங் கம்பனி (பிரைவேட்) லிமிட்டெட்

தொடர்பு விபரங்கள்

திரு. உபாலி டி சில்வா
முகாமைத்துவப் பணிப்பாளர்

சாம்சன் டிரேடிங் கம்பனி (பிரைவேட்) லிமிட்டெட்
இல.51, கார்மல் வீதி
கொழும்பு 03

தொலைபேச: +94 (0)11 2 396 922, +94 (0)11 2 396 924
தொலைநகல்: +94 (0)11 2 396 925
மின்னஞ்சல்: info@samtrad.com