
DSI சாம்சன் குழுமத்தின் ஒரு இணை பொதுவுடமை நிறுவனமான சாம்சன் றீகிளெய்ம் இறப்பர்ஸ் லிமிட்டெட் தொடர்ந்தும் உபயோகிக்கப்பட முடியாத, பாவிக்கப்பட்ட டயர்களை மீள்சுழற்சி செய்து, மீள்சுழற்சி மூலப்பொருட்களை உபயோகித்து பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளை தயாரிப்பதை தனது பிரதான தொழிற்பாடாகக் கொண்டுள்ளது. மீள்பண்படுத்தப்பட்ட இறப்பரை உற்பத்தி செய்யும் நோக்குடன் ஒரு சிறு வியாபார நிறுவனமாக தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இன்று பாதுகாப்பு இறப்பர் தரையோடுகள், உடற்பயிற்சிக்கூட விரிப்புக்கள், விளையாட்டுத்திடல் மேற்தளங்கள், கால்நடை கூடுகளின் விரிப்புக்கள், நைலோன் குமிழ்கள் மற்றும் ஏனைய மீள்சுழற்சி செய்யப்பட்ட உற்பத்திகள் போன்ற ஏனைய பெறுமதிசேர் உற்பத்திகள் அடங்கலாக வருடம் ஒன்றிற்கு 10,000 மெட்ரிக்தொன்கள் வரையான உற்பத்தியை மேற்கொள்ளும் ஒரு பாரிய நிறுவனமாக வளர்ச்சி கண்டுள்ளது.
மீள்பண்படுத்தப்பட்ட இறப்பர், பாதுகாப்பு இறப்பர் தரையோடுகள் மற்றும் உடற்பயிற்சிக்கூட விரிப்புக்கள், விளையாட்டுத்திடல் மேற்தளங்கள், கால்நடை கூடுகளின் விரிப்புக்கள், நைலோன் குமிழ்கள், டயர் துண்டுகள் மற்றும் ஏனைய மீள்சுழற்சி செய்யப்பட்ட உற்பத்திகள்.
மீள்பண்படுத்தல் துணை மூலப்பொருட்கள், இறப்பர் பதனிடல் எண்ணெய்
ஸ்பெயின், பல்கேரியா, கிறீஸ், துருக்கி, நெதர்லாந்து, நோர்வே, அவுஸ்திரேலியா, ஆர்ஜன்டீனா, பெரு, சிலி, இந்தியா மற்றும் பாகிஸ்தான்
சாம்சன் றீகிளெய்ம் இறப்பர்ஸ் லிமிட்டெட்
போஹகாகொட
காலி
இலங்கை.
தொலைபேச: +94 (0)91 3094465, +94 (0)91 3094466, +94 (0)91 815420
தொலைநகல்: +94 (0)91 2224322
மின்னஞ்சல்: dsireclaim@dsireclaim.com
இணையத்தளம்: www.dsireclaim.com
DSI சாம்சன் குழுமம்
இல.110
குமாரன் ரத்னம் வீதி
கொழும்பு 02
இலங்கை.
தொலை பேசி: +94 (0)11 21 31 800
தொலைநகல்: +94 (0)11 21 31 777
மின்னஞ்சல்: info@dsi.lk (பொது)