சாம்சன் இன்டர்நஷனல் பீஎல்சி

சாம்சன் இன்டர்நஷனல் பீஎல்சி
நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » இறப்பர் உற்பத்திகள் » சாம்சன் இன்டர்நஷனல் பீஎல்சி

இலங்கையிலுள்ள மிகப் பாரிய இறப்பர் உற்பத்தி தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் சாம்சன் இன்டர்நஷனல் பீஎல்சி நிறுவனம் இறப்பர் உற்பத்திகளைத் தயாரிப்பதில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளது. 300 இற்கும் மேற்பட்ட பயிற்றுவிக்கப்பட்ட எமது ஊழியர்கள், சிறந்த உபகரணங்களைக் கொண்டுள்ள எமது உற்பத்தித் தளங்கள், நிபுணத்துவ முகாமைத்துவ அணி ஆகியவற்றுடன் விரிப்புக்கள், போத்தல்கள், தரை விரிப்புக்கள், மேற்கூரை வளையங்கள், இறப்பர் குழாய்கள் மற்றும் ஏனைய வார்ப்பட இறப்பர் உற்பத்திகள் போன்ற உயர் தரத்திலான நீடித்து உழைக்கின்ற இறப்பர் உற்பத்திகளை உறுதிசெய்கின்றனர். ISO 9001:2008 தர முகாமைத்துவ முறைமை சான்று அங்கீகாரமானது மிக நேர்த்தியான உற்பத்தி நடைமுறை மற்றும் எப்போதும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்களை விஞ்சுகின்ற அதிசிறந்த உற்பத்திகளுக்கு உத்தரவாதம் அளிக்கின்றது.

சாம்சன் இன்டர்நஷனல் பீஎல்சி

உற்பத்தி வரிச

இயற்கை இறப்பர் சுடுநீர் போத்தல்கள், இறப்பர் விரிப்புக்கள் (வீட்டு மற்றும் தொழிற்சாலை உபயோக), இறப்பர் தரை விரிப்புக்கள், ஜாடி மூடி வளையங்கள், தகர டப்பி மூடி வளையங்கள் (உணவுத் தரம்) மற்றும் பல்வேறு இறப்பர் பட்டிகள், இறப்பர் குளியலறை விரிப்புக்கள், வீட்டுத்தோட்ட இறப்பர் குழாய்கள், நீர்ப்பாசன இறப்பர் குழாய்கள் மற்றும் தொழிற்சாலை இறப்பர் குழாய்கள், டிரக் வண்டி சேற்று தடுப்பு மடிப்புக்கள், சாலை திமிழ்கள் மற்றும் D-முட்டுத்தாங்கிகள் முதலானவை. தேவைகளுக்கேற்றவாறு விசேடமாக வடிவமைக்கப்படுகின்ற உற்பத்திகளையும் நாம் தயாரிக்கின்றோம்.

சாம்சன் இன்டர்நஷனல் பீஎல்சி

இறக்குமதி பொருட்கள்

இயந்திரத் தொகுதிகள், வார்ப்படங்கள், பித்தளை வாய்கள், பிளாஸ்திக் நிறுத்திகள், பொலித்தீன் பைகள், இயந்திர உதிரிப்பாகங்கள் போன்றவை.

சாம்சன் இன்டர்நஷனல் பீஎல்சி

ஏற்றுமதி செய்யப்படும் சந்தைகள்

ஐரோப்பா, அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஆசியா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து.

சாம்சன் இன்டர்நஷனல் பீஎல்சி

சர்வதேச பங்காளர்கள்

Sanger GmbH

சாம்சன் இன்டர்நஷனல் பீஎல்சி

தொடர்பு விபரங்கள்

திரு. நவீந்திர குமார / திரு. சஞ்ஜீவ வீரக்கொடி
முகாமையாளர் - சந்தைப்படுத்தல் / உதவி முகாமையாளர் - சந்தைப்படுத்தல்

சாம்சன் இன்டர்நஷனல் பீஎல்சி
அக்குரஸ்ஸ வீதி,
போஹாகாகொட
காலி
இலங்கை.

தொலைபேச: +94 (0)91 3783783
தொலைநகல்: +94 (0)91 2224036
மின்னஞ்சல்: info@samsonint.com
இணையத்தளம்: www.samsonint.com