சாம்தேசி பிரஷ் மனுபக்சர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

சாம்தேசி பிரஷ் மனுபக்சர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்
நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » தூரிகைகள் » சாம்தேசி பிரஷ் மனுபக்சர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

சாம்தேசி பிரஷ் மனுபக்சர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனம் முதலீட்டு ஊக்குவிப்புச் சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், பெல்ஜியம் நாட்டின் M/S. Essef நிறுவனம் மற்றும் DSI சாம்சன் குழுமத்தின் ஒரு கூட்டு வியாபார அங்கமாகும். உலகளாவில் ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, மத்திய கிழக்கு, தூர கிழக்கு மற்றும் ஐரோப்பா போன்ற சந்தைகளுக்கு தனது உற்பத்திகளை ஏற்றுமதி செய்துவருகின்ற இந்நிறுவனத்தின் உற்பத்திகள் கவர்ச்சியும், நீடித்து உழைக்கும் திறனும் கொண்டவை. நவீன இயந்திரங்கள், கடுமையான தரநிர்ணய முறைமைகளை உபயோகித்து தயாரிக்கப்படும் எமது உற்பத்திகள் உயர் தரம் கொண்டவையாக உள்ளதுடன், சர்வதேசரீதியாக அதிக கேள்வியையும் கொண்டுள்ளன.

சாம்தேசி பிரஷ் மனுபக்சர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

உற்பத்தி வரிச

தூரிகைகள் மற்றும் துடைப்பங்கள், படிக்கட்டு கைப்பிடிக் கம்பிகள், துடைப்பான் தூரிகைகள், தீந்தைபூசும் கைப்பிடி தூரிகைகள், மேல்தள தூரிகைகள், சாக்கடை சுத்திகரிப்பான்கள், பொலி புரொப்பலீன் நார்கள் மற்றும் மரத்திலான தூரிகை முனைகள்.

சாம்தேசி பிரஷ் மனுபக்சர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

இறக்குமதி பொருட்கள்

பனை நார், கால்நடை முடி, PVC மொனோ நாரிழைகள் மற்றும் பொலி புரொப்பலீன் துகள்கள்.

சாம்தேசி பிரஷ் மனுபக்சர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

ஏற்றுமதி செய்யப்படும் சந்தைகள்

ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பேர்க், பிரான்ஸ், ஜப்பான்., அவுஸ்திரேலியா, அமெரிக்கா, மற்றும் மத்திய கிழக்கு நாடுகள்.

சாம்தேசி பிரஷ் மனுபக்சர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

சர்வதேச பங்காளர்கள்

M/s. A M/s. Essef - B.V.B.A - பெல்ஜியம்
Dejonghe - Verschatse பெல்ஜியம்

சாம்தேசி பிரஷ் மனுபக்சர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

தொடர்பு விபரங்கள்

திரு. லலித் ஜெயவர்த்தன
பணிப்பாளர்

சாம்தேசி பிரஷ் மனுபக்சர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்
தங்கஸ்பிட்டிய கைத்தொழில் வலயம்,
கொஹிகெதர,
குருணாகல்
இலங்கை.

தொலைபேச: +94 (0)37 2238440, +94 (0)37 2238441, +94 (0)37 2238129
தொலைநகல்: +94 (0)37 4698712
மின்னஞ்சல்: info@samtessi.com
இணையத்தளம்: www.samtessibrush.com