சாம்சன் இன்ஷுரன்ஸ் புரோக்கர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

சாம்சன் இன்ஷுரன்ஸ் புரோக்கர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்
நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » சேவைகள் » சாம்சன் இன்ஷுரன்ஸ் புரோக்கர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

2008 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட சாம்சன் இன்ஷுரன்ஸ் புரோக்கர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனம் அனைத்து வகையான பொதுக் காப்புறுதி வியாபாரங்களையும் முகாமைத்துவம் செய்வதுடன், உங்களது காப்புறுதித் தேவைகள் அனைத்தையும் நியாயமான கட்டணங்களில் ஏற்பாடு செய்து தருகின்றது. உங்களுடைய காப்புறுதித் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு தயாராகவுள்ள அர்ப்பணிப்பு மிக்க அணியை நாம் கொண்டுள்ளதுடன், ஆபத்திற்கு வாய்ப்புள்ள அனைத்து அம்சங்கள் தொடர்பான விபரங்களை அவர்கள் உங்களுக்கு உரிய நேரத்தில் அறியத்தந்து, அவற்றை செலவு குறைந்த வகையில் எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பான ஆலோசனைகளையும் உங்களுக்கு வழங்குவர் என்ற உத்தரவாதத்தை உங்களுக்கு வழங்குகின்றோம்.

சாம்சன் இன்ஷுரன்ஸ் புரோக்கர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

உற்பத்தி வரிச

அனைத்து வகையான பொதுக் காப்புறுதி வியாபாரம் மோட்டார், தீ, களவு, மருத்துவம், பிரயாணம், பணியாளர் இழப்பீட்டுக் காப்புறுதி, கடல்துறை, பிரத்தியேக விபத்து போன்றவை)

சாம்சன் இன்ஷுரன்ஸ் புரோக்கர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

தொடர்பு விபரங்கள்

திரு. சமிந்த சுமணரட்ன
பொது முகாமையாளர்

சாம்சன் இன்ஷுரன்ஸ் புரோக்கர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்
இல. 110, குமாரன் இரத்தினம் வீதி
கொழும்பு 02,
இலங்கை.

தொலைபேச: +94 (0)11 2131800, +94 (0)11 2320978-9
தொலைநகல்: +94 (0)11 2131777
மின்னஞ்சல்: insurance@samsoncorporates.com