தகவல் தொழில்நுட்ப

Information Technology
நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » துறைகள் » தகவல் தொழில்நுட்ப

DSI சாம்சன் குழுமத்தில் சமீபத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிறுவனங்களுள் ஒன்றான சாம்சன் இன்போமேஷன் டெக்னலொஜிஸ் (பிரைவேட்) லிமிட்டெட் தகவல் தொழில்நுட்பம் தொடர்புபட்ட துணை நிறுவனமாகத் திகழ்வதுடன், DSI நிறுவனங்கள் அனைத்தினதும் தகவல் தொழில்நுட்ப செயற்பாடுகளை கையாளுவதுடன், பல வெளிப்புற நிறுவனங்களுக்கு ஆலோசனைச் சேவைகளையும் வழங்கிவருகின்றது.

தகவல் தொழில்நுட்ப உலகம் விசாலமானதுடன், சிக்கலானது. எனினும் எண்ணற்ற தொழிற்துறைகளுக்கு நவீன வன்பொருள், மென்பொருள் மற்றும் வலையமைப்புத் தீர்வுகளை வழங்கும் நோக்குடன் நாம் செயற்பட்டு வருகின்றோம். தகவல் தொழில்நுட்பம் தொடர்புபட்ட புதிய முயற்சிகளில் தனது செயற்பாடுகளை விஸ்தரிக்க எண்ணியுள்ள சாம்சன் இன்போமேஷன் டெக்னலொஜிஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனம் கூடிய சீக்கிரத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு இன்னும் அதிகமான மென்பொருள் தீர்வுகளை வழங்கும்.