சாம்சன் குறூப் கோர்ப்பரேட் சேர்விசஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

சாம்சன் குறூப் கோர்ப்பரேட் சேர்விசஸ் (பிரைவேட்) லிமிட்டெட்
நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » சேவைகள் » சாம்சன் குறூப் கோர்ப்பரேட் சேர்விசஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

சாம்சன் குழுமம் பரந்துபட்ட துறைகளில் தொழிற்பாடுகளைக் கொண்டுள்ள நிலையில் பல்வேறு மூலோபாயத் திட்டமிடல் மற்றும் நிதி முகாமைத்துவ சேவைகள் மற்றும் இறக்குமதிகள், ஏற்றுமதிகள், சட்ட சேவைகள், தகவல் தொழில்நுட்பம், காப்புறுதி, நிதி மற்றும் திறைசேரி தொழிற்பாடுகள் ஆகியவற்றைக் கையாளுகின்ற விசேட திணைக்களங்களுடன் உட்கட்டமைப்பு முகாமைத்துவ சேவைகளையும் பெற்றுக்கொள்வதற்காக இந்நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது.

குழுமத்திலுள்ள ஏனைய நிறுவனங்கள் தமது துறைகளில் போட்டித்திறனைப் பேணவும், தேவையான சேவைகளைப் பெற்றுக்கொள்ளவும், குறிப்பிட்ட துறைகளில் விசேட நிபுணத்துவத்துடன் மூலோபாயத் திட்டமிடலை வழங்கும் மத்தியஸ்தானமாகவும், வழிகாட்டல் மற்றும் உதவு சேவைகளை வழங்குவதில் சாம்சன் குறூப் கோர்ப்பரேட் சேர்விசஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனம் கவனம் செலுத்தி வருகின்றது.

சாம்சன் குறூப் கோர்ப்பரேட் சேர்விசஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

உற்பத்தி வரிச

DSI குழுமத்தின் உள்ளக சேவை வழங்குனர்

சாம்சன் குறூப் கோர்ப்பரேட் சேர்விசஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

தொடர்பு விபரங்கள்

திரு. ஆர். நுகலியத்த
முகாமைத்துவப் பணிப்பாளர்

சாம்சன் குறூப் கோர்ப்பரேட் சேர்விசஸ் (பிரைவேட்) லிமிட்டெட்
இல. 110, குமாரன் இரத்தினம் வீதி
கொழும்பு 02
இலங்கை.

தொலைபேச: +94 (0)11 2131740, +94 (0)11 2131800
தொலைநகல்: +94 (0)11 2131777
மின்னஞ்சல்: info@samsoncorporates.com
இணையத்தளம்: www.dsi.lk