
டி. சாம்சன் அன்ட் சன்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனமே DSI சாம்சன் குழுமத்தின் பிரதான சந்தைப்படுத்தல் மற்றும் விநியோக பிரிவாகும். பாதணி, பாகங்கள் மற்றும் ஆடையணிகளை உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் மிகப் பாரிய சில்லறை வர்த்தக வலையமைப்புக்களுள் ஒன்றாக நாம் திகழ்கின்றோம். எமது சொந்த பாதணி வர்த்தகநாமங்களான DSI, Ranpa, Samsons, Jessica மற்றும் AVI ஆகியவற்றின் ஏகபோக விநியோகத்தராக நாம் உள்ளதுடன், Reebok, Puma, Fila, Clarks, Liberty, Taminto, Redtape மற்றும் Proline Fitness போன்ற சர்வதேச வர்த்தகநாமங்களையும் விநியோகித்து வருகின்றோம்.
எமது வலையமைப்பின் கீழ் நாடளாவியரீதியில் 200 இற்கும் மேற்பட்ட நிறுவன விற்பனை நிலையங்கள், 4,000 முகவர்கள் மற்றும் 50 விற்பனைப் பிரதிநிதிகள் அடங்கியுள்ளனர். வாடிக்கையாளரை மையப்படுத்திய வியாபாரம் ஒன்றைத் தோற்றுவித்தல் என்ற எமது ஸ்தாபகரின் தொலைநோக்கிற்கு இணங்க குறித்த பிரதேசம் மற்றும் வாடிக்கையாளர் என கேள்விக்கு அமைவாக உற்பத்தியை வழங்கும் வகையில் சந்தை தொடர்பாக கவனமாக ஆராய்ந்து அதன் முடிவுகளுக்கேற்ப தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
பாதணி, ஆடையணி மற்றும் பாகங்கள்
சர்வதேசரீதியாக புகழ்பெற்ற பாதணி மற்றும் ஆடையணி வர்த்தகநாமங்கள்
டி. சாம்சன் அன்ட் சன்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்
இல.257, ஹைலெவல் வீதி
நாவின்ன
மகரகம.
தொலைபேச: +94 (0)11 2148400
தொலைநகல்: +94 (0)11 2148480
மின்னஞ்சல்: info@dsisamson.com
இணையத்தளம்: www.dsi.lk
DSI சாம்சன் குழுமம்
இல.110
குமாரன் ரத்னம் வீதி
கொழும்பு 02
இலங்கை.
தொலை பேசி: +94 (0)11 21 31 800
தொலைநகல்: +94 (0)11 21 31 777
மின்னஞ்சல்: info@dsi.lk (பொது)