மவுண்ட் ஸ்ப்ரிங் வாட்டர் தனியார் வரையறுக்கப்பட்ட

மவுண்ட் ஸ்ப்ரிங் வாட்டர் தனியார் வரையறுக்கப்பட்ட
நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » உணவு, பானவகை மற்றும் விவசாயம் » மவுண்ட் ஸ்ப்ரிங் வாட்டர் தனியார் வரையறுக்கப்பட்ட

2004 இல் செயற்பட ஆரம்பித்த Mount Spring Water (Pvt) Ltd நிறுவனம் DSI சாம்சன் குழுமத்தின் ஒரு துணை நிறுவனமாகும். ‘Mount Spring’ என்ற பெயரில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் களணி, தளுகமவில் தயாரிக்கப்பட்டு வருகின்றது. நவீன மற்றும் சுகாதாரம்மிக்க உற்பத்தி நிலையத்தில் அமித்திரிகல ஊற்றுக்களின் தூய தண்ணீர் உபயோகிக்கப்பட்டு வருகின்றது. முற்றிலும் தன்னியக்கமயமாக்கப்பட்டபோத்தலில் அடைத்தல், மூடியிடல், அகற்றுதல் மற்றும் பொதியிடல் தொழிற்பாடுகள் மாசுக்கள் இன்மைக்கு உத்தரவாதமளிப்பதுடன், கிரமமான அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்ற தரச்சோதனைகள் எமது உற்பத்தியின் பாதுகாப்பையும், ​உயர்ந்த மட்டத்திலான தூய்மையையும் உறுதிப்படுத்துகின்றன.

மவுண்ட் ஸ்ப்ரிங் வாட்டர் தனியார் வரையறுக்கப்பட்ட

உற்பத்தி வரிச

500ml, 750ml, 1000ml, 1500ml, 5000ml (PET பாட்டில்கள்), 18.9L பாட்டில்கள் மற்றும் டிச்பென்செர்ஸ்

மவுண்ட் ஸ்ப்ரிங் வாட்டர் தனியார் வரையறுக்கப்பட்ட

இறக்குமதி பொருட்கள்

தண்ணீர் டிச்பென்செர்ஸ், ஸ்ரின்க் அடையாளங்கள், பாட்டில் மூடியை, உற்பத்தி இயந்திரங்கள்

மவுண்ட் ஸ்ப்ரிங் வாட்டர் தனியார் வரையறுக்கப்பட்ட

தொடர்பு விபரங்கள்


பொது முகாமையாளர்

மவுண்ட் ஸ்ப்ரிங் வாட்டர் தனியார் வரையறுக்கப்பட்ட
இல 24, கண்டி வீதி
தளுகமகளனி
இலங்கை.

தொலைபேச: +94 (0)11 2905962 /+94 (0)11 2905963 /+94 (0)77 7815365 / +94 (0)77 7815409
தொலைநகல்: +94 (0)11 4741465
மின்னஞ்சல்: info@mountsrping.lk
இணையத்தளம்: www.mountspring.lk