சாம்சன் ரஜரட்ட டைல்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

சாம்சன் ரஜரட்ட டைல்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்
நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » களிமண் ஓடுகள் » சாம்சன் ரஜரட்ட டைல்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

இலங்கையில் களிமண் ஓட்டுத்தொழிற்சாலையைக் கொண்டுள்ள ஒரேயொரு நிறுவனமான சாம்சன் ரஜரட்ட டைல்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனம், சர்வதேச சந்தைகளுக்கு வேறுபட்ட நிறங்கள், வடிவங்கள் மற்றும் நயம் கொண்ட ஓடுகளை வதிவிட மற்றும் தொழிற்துறை கட்டடங்களுக்கு பொருத்தமான வழிமுறையில் உற்பத்திசெய்து வருகின்றது. சாம்சன் ரஜரட்ட டைல்ஸ் நிறுவனம் இலங்கையிலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதியை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிறுவனம் சாயா பே – ஜோன் கீல்ஸ் ஹோட்டல்கள், ஹோட்டல் அனந்தரா – பாசிக்குடா, LSR ஹோட்டல்கள் – பாசிக்குடா போன்ற ஹோட்டல்களுக்கு கூரை ஓடுகளை விநியோகித்து வருகின்றது.

சாம்சன் ரஜரட்ட டைல்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

உற்பத்தி வரிச

கூரை ஓடுகள், செங்கற்கள்

சாம்சன் ரஜரட்ட டைல்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

இறக்குமதி பொருட்கள்

கண்ணாடி மணல், சாயப் பொருட்கள்

சாம்சன் ரஜரட்ட டைல்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

ஏற்றுமதி செய்யப்படும் சந்தைகள்

இந்தியா, டுபாய்

சாம்சன் ரஜரட்ட டைல்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

சர்வதேச பங்காளர்கள்

ஜப்பான் M/s Takasago

சாம்சன் ரஜரட்ட டைல்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

தொடர்பு விபரங்கள்

திரு. சுதேஷ் ரட்ணாயக்க
பொது மேலாளர்-விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல்

சாம்சன் ரஜரட்ட டைல்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்
DSI கட்டடத் தொகுதி
இல. 251, ஹைலெவல் வீதி
நாவின்ன,
மகரகம
இலங்கை.

தொலைபேச: +94 (0)777 815316, +94 (0)11 4815423, +94 (0)11 4621813
தொலைநகல்: +94 (0)11 2851730
மின்னஞ்சல்: sudesh@dsitiles.com
இணையத்தளம்: www.dsitiles.com