சாம்சன் இன்ஜினியர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

சாம்சன் இன்ஜினியர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்
நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » பொறியியல் துறை » சாம்சன் இன்ஜினியர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

இலகுவில் பெற்றுக்கொள்ளக்கூடிய திருத்த வேலைகள் சேவைப் பிரிவு மற்றும் நிர்மாணத்துறை ஆகியன தொடர்பில் அதிகரித்து வருகின்ற தேவையை பூர்த்திசெய்யும் பொருட்டு சாம்சன் இன்ஜினியர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டதுடன், உயர் திறமை கொண்ட ஆளணியையும் அது கொண்டுள்ளது.

சாம்சன் இன்ஜினியர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனம் குடிசார் பொறியியல், இயந்திரவியல் பொறியியல், மின்னியல் பொறியியல் மற்றும் எமது உற்பத்திகள் தொடர்புபட்ட ஏனைய விசேட பொறியியல் சேவைகளை வழங்கிவருகின்றது. குறிப்பிட்ட மென்பொருள் மற்றும் கணினி எண் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் போன்ற துல்லியமான கணித்தல் இயந்திரங்கள் ஆகியவற்றின் துணையுடன் விசேட நோக்குடைய இயந்திரவியல் சேவைகள், தொழிற்சாலை மின்னிணைப்பு, இலகு ரக மற்றும் கனரக வாகனங்களின் சிறிய மற்றும் பாரிய அளவிலான உருமாற்ற வடிவமைப்புக்கள் மற்றும் ஏனைய உபகரண திருத்த வேலைகள் போன்றவற்றை நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

சாம்சன் இன்ஜினியர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

உற்பத்தி வரிச

வார்ப்புக்கள் மற்றும் மைகளின் வடிவமைப்பு, உற்பத்தி, மாற்றங்கள் மற்றும் திருத்த வேலைகள். செதுக்கல் மற்றும் தொழிற்துறை தரவு முகாமைத்துவ பணிகளின் பாரியளவிலான கட்டுமானங்கள், இயந்திர இணைப்புப் பணிகள் மற்றும் தொழிற்சாலை இடம்மாற்ற பணிகள், இயந்திரத்தொகுதியின் பேணற்சேவைகள் மற்றும் அனைத்து வகையான பாரம்பரிய இயந்திரவியல் பணிகள். இலகுரக மற்றும் கனரக வாகனங்கள், பாரம் தூக்கிகள், அகழ்வு இயந்திரங்கள் மற்றும் மின்பிறப்பாக்கி இயந்திரங்களின் பாரிய மற்றும் சிறிய அளவிலான சீரமைப்புப் பணிகள், எண்ணெய், டீசல் மற்றும் மண்ணெண்னெய் உலை விநியோகம், LOHASHILPI முற்றிலும் தன்னியக்கமயமாக்கப்பட்ட இறப்பர் தாளிடல் இயந்திரங்கள், இறப்பர் தாள் சலவை இயந்திரங்கள், இறப்பர் தாள் உறைதல் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட உபகரணம், JAC டீசல் போர்க்லிப்ட் இயந்திரம், இலத்திரனியல் போர்க்லிப்ட் இயந்திரம், LPG போர்க்லிப்ட் இயந்திரம், கடின மார்க்க போர்க்லிப்ட் இயந்திரம், தட்டு டிரக் வண்டி, மின்னியல் சரக்கேற்றல் இயந்திரம் மற்றும் நடைமுறையிலிருந்து வேறுபட்ட போர்க்லிப்ட் டிரக் வண்டிகள்.

சாம்சன் இன்ஜினியர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

தொடர்பு விபரங்கள்

திரு. அனுர டி சில்வா
பொது முகாமையாளர்

சாம்சன் இன்ஜினியர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்
த.பெ. எண். 03
கண்டி வீதி, மகர,
கடவத்தை
இலங்கை.

தொலைபேச: +94 (0)11 2927225, +94 (0)11 2927226
தொலைநகல்: +94 (0)11 2927224
மின்னஞ்சல்: info@seng.lk / marketing@seng.lk
இணையத்தளம்: www.samsonengineers.com