சாம்சன் இறப்பர் இன்டஸ்ரிஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

சாம்சன் இறப்பர் இன்டஸ்ரிஸ் (பிரைவேட்) லிமிட்டெட்
நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » டயர் மற்றும் ரியூப் உற்பத்திகள் » சாம்சன் இறப்பர் இன்டஸ்ரிஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

டயர் மற்றும் ரியூப் உற்பத்தியில் 20 வருட அனுபவத்தைக் கொண்டுள்ள சாம்சன் றப்பர் இன்டஸ்ரிஸ் (பிரைவேட்) லிமிட்டெட் காற்றடைத்த, தொழிற்சாலை, விவசாய மற்றும் பொழுதுபோக்கு பயன்பாடுகளுக்கான இறப்பர் டயர் மற்றும் ரியூப்புகளை உற்பத்தி செய்வதில் நிபுணத்துவம் பெற்றுள்ளது.

எமது உற்பத்திகள் ISO 9001:2008 சான்று அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதுடன், உயர்ந்த தர மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை உறுதிப்படுத்துகின்றன. முறையான விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக கொழும்பு துறைமுகத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் எமது உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. மேலும் ஐரோப்பிய சந்தைகள் எமது உற்பத்திகளை எவ்விதமான தீர்வைக் கட்டணங்களுமின்றி பெற்றுக்கொள்ளும் வசதியையும் அனுபவிக்கின்றன.

சாம்சன் இறப்பர் இன்டஸ்ரிஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

உற்பத்தி வரிச

துவிச்சக்கரவண்டிகளுக்கான டயர்கள் மற்றும் ரியூப்புகள், மோட்டார்சைக்கிள்களுக்கான டயர்கள் மற்றும் ரியூப்புகள், கோல்ப் வண்டி டயர்கள், விவசாய இயந்திர டயர்கள், தரை உபயோக டயர்கள், வெள்ளை இறப்பர் டயர்கள், முச்சக்கர வண்டிகளுக்கான டயர்கள், தள்ளுவண்டி டயர்கள், பனிச்சறுக்கு வண்டி டயர்கள், காற்றடைத்த தள்ளுவண்டிகள், இலகுரக டிரக் வண்டிகள்

சாம்சன் இறப்பர் இன்டஸ்ரிஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

இறக்குமதி பொருட்கள்

நைலோன் டயர் நாண்கள், கார்பன் கரி, துத்தநாக ஒக்சைடு, இறப்பர் பதனிடல் எண்ணெய் (நறுமணம், Parafinic, Naphthenic, செயற்கை இறப்பர் (Butyl, SBR, EPDM), இரும்பு கம்பி, சல்பர் இறப்பர் வகுப்பு, ஸ்டியரிக் அமிலம், உரப்படுத்தல் நிரப்பி, வார்ப்பு வெளியீட்டு ஊட்டி, விரைவுபடுத்திகள், Antidegradants, ஆக்ஸிஜனேற்றிகள், முன் சூடாதல் தடுப்பான்.

சாம்சன் இறப்பர் இன்டஸ்ரிஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

ஏற்றுமதி செய்யப்படும் சந்தைகள்

United States, Canada, Holland, Germany, United Kingdom, Italy, Malawi, Myanmar, Taiwan, Dubai, Tanzania, Chilie, Afganistan, Argentina, Yugoslaria, Ukraine, Poland, Kenya, Senegal, Gambia, Guniea, Thailand, Albenia, Finland, Denmark, Bulgaria, Romania, Slovenia

சாம்சன் இறப்பர் இன்டஸ்ரிஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

தொடர்பு விபரங்கள்

Mr. Ranjith Samaraweera
International Marketing Manager

சாம்சன் இறப்பர் இன்டஸ்ரிஸ் (பிரைவேட்) லிமிட்டெட்
Jinasena Mawatha
Mahara
Kadawatha
Sri Lanka.

தொலைபேச: +94 (0)11 2926065, +94 (0)11 2928700
தொலைநகல்: +94 (0)11 2925064, +94 (0)11 4816440
மின்னஞ்சல்: dsityre@dsityre.lk
இணையத்தளம்: www.dsitire.com