சாம்சன் பைக்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

சாம்சன் பைக்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்
நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » சைக்கிள் வண்டிகள் » சாம்சன் பைக்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

பிரதானமாக ஐரோப்பிய சந்தையை இலக்காகக் கொண்டு 1998 ஆண்டு முதல் சாம்சன் பைக்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் என்ற நிறுவனத்தின் கீழ் உயர் தரமும், சர்வதேச தர நடைமுறைகளும் கொண்ட துவிச்சக்கர வண்டிகளை தயாரிக்கும் நடவடிக்கையை DSI சாம்சன் குழுமம் ஆரம்பித்திருந்தது. ஆரம்பத்தில் சாம்சன் றபர் இன்டஸ்ரிஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனமாக தொழிற்பட ஆரம்பித்த இந்நிறுவனம் பிரதானமாக ஐரோப்பிய சந்தைகளின் தேவைப்பாடுகளுக்கு இணங்குகின்ற உயர் பாதுகாப்பு நடைமுறைகளும், தரமும் கொண்ட துவிச்சக்கர வண்டிகளை தயாரித்துவருகின்றது.

சிறுவர்களுக்கான, விளையாட்டு, நகர பிரயாண மற்றும் கரடுமுரடான வழித்தடங்களில் உபயோகிக்கின்ற மற்றும் பல்வேறு வகைப்பட்ட உற்பத்தி வரிசைகளை நாம் தயாரிப்பதுடன், ஒட்டுவேலைகள், பொஸ்பேற்று தோய்த்தல் தொழிற்பாடுகள் மற்றும் பொருத்தல் தொழிற்பாடுகளுக்கு நவீன உபகரணங்களை நாம் உபயோகிக்கின்றோம். தற்போது சாம்சன் பைக்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனம் பல்வேறு பிராந்தியங்களிலுள்ள நாடுகளுக்கும் துவிச்சக்கரவண்டிகளை விநியோகம் செய்துவருகின்றது.

சாம்சன் பைக்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

உற்பத்தி வரிச

மலையேறுவதற்கு உபயோகிக்கப்படும் துவிச்சக்கரவண்டிகள், தெரு உபயோக துவிச்சக்கரவண்டிகள், மடித்து எடுத்துச் செல்லக்கூடிய துவிச்சக்கரவண்டிகள், BMX விளையாட்டு துவிச்சக்கரவண்டிகள், சிறுவர்களுக்கான துவிச்சக்கரவண்டிகள்.

சாம்சன் பைக்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

ஏற்றுமதி செய்யப்படும் சந்தைகள்

அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து, ஜேர்மனி, ஐக்கிய இராச்சியம், இத்தாலி, பாகிஸ்தான், மாலாவி, மியன்மார், தாய்வான், டுபாய், தான்சானியா, சிலி, ஆப்கானிஸ்தான், ஆர்ஜென்டினா, உக்ரேன், போலந்து, கென்யா, செனகல், கம்பியா, கைனியா, தாய்லாந்து.

சாம்சன் பைக்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

தொடர்பு விபரங்கள்

டி கே திசாநாயக்க
உதவிப் பொது முகாமையாளர்

சாம்சன் பைக்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்
பிரதான அலுவலகம்:
ஜினசேன மாவத்தை,
மகர,
கடவத்தை,
இலங்கை.


தொழிற்சாலைகள்:
- மகரகம
- நெடுங்கமுவ
- கம்பஹா

தொலைபேச: +94 (0)11 2926065, +94 (0)11 4816442
தொலைநகல்: +94 (0)11 2925064, +94 (0)11 4816440
மின்னஞ்சல்: dsibike@dsibike.com
இணையத்தளம்: www.dsibike.com