• முன்னணி இலங்கை வர்த்தக நிறுவனம்

  எத்தனையோ தலைமுறைகளாக பல இலட்சக்கணக்கானவர்களின் நம்பிக்கையை வென்றெடுத்துள்ள எமது வர்த்தகநாமங்கள் மிகச் சிறந்த உற்பத்திகளை வழங்குகின்றன! புத்தாக்க உற்பத்திகளில் முன்னிலை வகிக்கின்ற DSI இன் நாமம் உலகின் அனைத்துக் கண்டங்களுக்கும் வியாபித்துள்ளது உங்களை எமது வர்த்தக நிறுவனத்தின் இணையத்தளத்திற்குள் வரவேற்கின்றோம்.

 • 200 இற்கும் மேற்பட்ட காட்சியறைகள். 75 வர்த்தகநாமங்கள்

  டி சாம்சன் அன்ட் சன்ஸ் நிறுவனம் பரந்த விநியோக வலையமைப்பு, களஞ்சியப்படுத்தல் வசதிகளையும், நாடளாவியரீதியில் 200 இற்கும் மேற்பட்ட காட்சியறைகளையும், 150 இற்கும் மேற்பட்ட களஞ்சிய நிலையங்களையும் கொண்டுள்ளது.

  மேலும் RBK மற்றும் FILA சப்பாத்துக்கள், PROLINE மற்றும் ஆடையணிகளுக்கான ஏகபோக முகவராகவும் நிறுவனம் திகழ்ந்து வருகின்றது.

 • முன்னிலை வகிக்கும் பாதணி உற்பத்தியாளர்

  எமது நிறுவனம் நிறுவப்பட்மைக்கு பாதணிகளே அத்திவாரம் – பாதணிகளே எமது உயிர்நாடி! விளையாட்டு, வாழ்க்கைமுறைகளின் இணைப்பைக் கொண்டு வெளிவருகின்ற எமது உற்பத்திகள் தன்னியல்பு மற்றும் தனித்துவம் தொடர்பான எமது பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கின்றன!

 • டயர்கள், டியூப்புக்கள் மற்றும் துவிச்சக்கரவண்டிகளின் முன்னணி உற்பத்தியாளர்

  பாதணிகளே நிறுவனத்தின் அடிப்படைக்கான அத்திவாரம் – அதுவே எமது உயிர்நாடியும் கூட! விளையாட்டு, வாழ்க்கை முறை மற்றும் நவநாகரிகம் ஆகியவற்றின் செல்வாக்கின் கலவையுடன் எமது உற்பத்திகள் தனித்துவத்தில் எமது பாரம்பரியத்தை பிரதிபலிக்கின்றன!